.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, October 5, 2018

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்- 2

            M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)
1. இலங்கை ஆசிரியசேவையில் காணப்படும் தரங்கள். 5
  • 3-11, 3-1, 2-11, 2-1, 1

2. மகாத்மா காந்தியின் 3H Theory.
  • தலை (Head)
  • கை (Hand)
  • இதயம் (Heart)
  • பின்னர் Health & Habit போன்றவையும் இணைந்ததுக் கொள்ளப்பட்டன.

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.