M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)
1. இலங்கை ஆசிரியசேவையில் காணப்படும் தரங்கள். 5
தொகுப்பு : M.S.M. Naseem
1. இலங்கை ஆசிரியசேவையில் காணப்படும் தரங்கள். 5
- 3-11, 3-1, 2-11, 2-1, 1
2. மகாத்மா காந்தியின் 3H Theory.
3. இலங்கை அரச பாடசாலைகளின் வகைகள்.
- 1AB (A/L கலை, வர்த்தக விஞ்ஞான, தொழிநுட்ப துறைகள் காணப்படும் பாடசாலைகள்)
- 1C (A/L கலை, வர்த்தக துறை மட்டும் காணப்படல்)
- Type 2 (தரம் 11 வரை மட்டும் காணப்படும் பாடசாலைகள்)
- Type 1 (தரம் 5 வரை மட்டும் காணப்படும் பாடசாலைகள்)
- கடந் ஆட்சியில் 1AB Super பாடசாலைகள் உருவாக்கப்படல் (IT Centre காணப்படல்)
4. தேசிய நிருவாக அடிப்படையில் பாடசாலைக்
கல்வி நிலையங்களின் முக்கிய 3 வகைகள்.
- மத்திய அரச பாடசலைகள் (தேசிய பாடசாலைகள்)
- மாகாண பாடசாலைகள்
- பிரிவேனாக்கள்
5. அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் (தேசிய
கல்வி ஆணைக்குழுவால் விதந்துரைக்கப்பட்டது). 7
- சூழல் தொடர்பான தேர்ச்சி
- தொடர்பாடல் தேர்ச்சி
- சமயமும் ஒழுகலாறும்
- விளையாட்டும் ஓய்வுநேர பயன்பாடும்
- கற்றலுக்காக கற்றல்
- வேலையுலகிற்கு தயார் செய்தல்
- ஆளுமை விருத்தி
6. கல்விப் புலத்துடன் தொடர்புடைய சில
இணையத்தள முகவரிகள்.
- இலங்கை கல்வி அமைச்சு - www.moe.gov.lk
- தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) - www.nec.gov.lk
- தேசிய கல்வி நிறுவனம் (NIE) - www.nie.lk
- இலங்கை பரீட்சைத் திணைக்களம் - www.doenets.lk
- கல்வி வெளியீட்டுத் திணைக்களம் - www.edupub.gov.lk
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் - www.ou.ac.lk
7. 5 E கற்பித்தல் முறை
- Engagement - நிச்சயித்தல்
- Exploration - ஆராய்தல்
- Explanation - விளக்குதல்
- Elaboration - விரிவுபடுத்தல்
- Evaluation - மதிப்பிடல்
8. 3 T யினால் தரப்படும் ஆசிரிய வகிபாகங்கள் (கற்பித்தல் முறைகள்)
- கடத்தல் - Transmission (ஆசிரியர் மட்டும் தகவல்களை வழங்கள்)
- பரிமாற்றல் - Transaction (ஆசிரியர் & மாணவர் தகவல்களை பறிமாறல்)
- நிலைமாற்றல் - Transformation (ஆசிரியர் மாணவர் மையக் கல்வியை திட்டமிட்டு விருத்தி செய்தல்)
9. யுனெஸ்கோவின் 4 தூண்களும் எவை?
- அறிவதற்காக கற்றல்
- செயலாற்றுவதற்காக கற்றல்
- வாழக் கற்றல்
- இணைந்து வாழக் கற்றல்
10. 2016-2020 கல்விக்கொள்கையின் அபிவிருத்தியின்
முக்கிய 3 தொனிப்பொருள்கள்
- கல்வித்துறையில் ஆளுமை, பணி வழங்குவதை உறுதிப்படுத்தல்.
- 1ம், 2ம் தரங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தல்.
- 1ம், 2ம் தரக்கல்வியை சமமான முறையில் பெற்றுக்கொடுத்தல்.
11. பாடசாலை கலைத்திட்டத்தில் உள்ளடங்கும்
பிரிவுகள்
- முறைசார் (கற்பிக்கவேண்டிய காலப்பகுதி)
- முறைசாரா (சுற்றுலா, விளையாட்டு, முதலுதவி)
- மறை (காலைக் கூட்டம்)
12. கல்வியுடன் தொடர்புடைய 3 அமைச்சுக்கள்
- கல்வி அமைச்சு
- உயர் கல்வி அமைச்சு
- இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு
13. தேர்ச்சி (Competency) அதன் வகைகள்
- அறிவு, திறண், மனப்பாங்கு, பிரயோகம் என்பவற்றின் கூட்டுச் செயற்பாடே தேர்ச்சியாகும்.
- அடிப்படைத் கற்றல் தேர்ச்சி (Essential Learning Competency)
- ஏதிர்பார்க்கப்படும் கற்றல் தேர்ச்சி (Desired Learning Competency)
14. கல்வியுடன் தொடர்புடைய அரச சேவைகள்
- இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS)
- இலங்கை அதிபர் சேவை (SLPS)
- இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
- இலங்கை கல்வியலாளர் சேவை (SLTES)
15. பேண்தகு அபிவிருத்தி பாடசாலை மட்ட
தேசிய நிகழ்ச்சித்திட்டம்
- வான, சுபீட்சமான தேசமாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியினரை சிறந்தவொரு சமூகமாகக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.
- பாடசாலை பிள்ளைகளை அவதானம் நிறைந்த நடத்தைக்கோலங்களிலிருந்து பாதுகாத்து நடைமுறைச் சூழலுக்கும், சமூகத்திற்கும் இசைந்து நடப்பதற்கு அவர்களை பழக்குவதுடன் அவர்களை சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஊக்கப்படுத்துதலே இச்செயற்திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும்.
உள்ளடங்கும் பிரிவுகள்
- உணவு உற்பத்தி
- சுற்றாடல் பாதுகாப்பு
- போதைப்பொருள் தடுப்பு
- சிறுநீரக நோய் தடுப்பு
- பிள்ளைகள் பாதுகாப்பு
16. கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள 4 திணைக்களங்கள்
- இலங்கை பரீட்சைத் திணைக்களம்
- கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
- தேசிய சுவடிகள் திணைக்களம்
- தொள் பொருளியல் திணைக்களம்
17. அவசர தொலைபேசி இலக்கங்கள்
- சிறுவர் உதவிச் சேவை - 1929
- மனித உரிமைகள் சேவைக்கான அவசர உதவி - 1996
- அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171
- அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919
- போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984
- கல்வி அமைச்சு - 1988
- பரீட்சை திணைக்களம் - 1911
- அவசர அதிவேக பிரிவு - 1969
18. க.பொ.த(உ/த) தொழினுட்ப
பாடத்துறைக்குரிய பாடங்கள்
- பொறியியற் தொழிநுட்பம் / உயிர்முறையியற் தொழிநுட்பம்
- தொழினுட்பத்துக்கான விஞ்ஞானம்
- கணிதம் ,வரலாறு, புவியியல், IT ... போன்றவற்றிலிருந்து ஒன்று
19. கல்வியுடன் தொடர்புடைய சில சர்வதேச
தினங்கள்
- உலக ஆசிரியர் தினம் - ஓக்டோபர் 05
- இலங்கையில் ஆசிரியர் தினம் - ஓக்டோபர் 06
- சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17
- சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்படம்பர் 08
- சர்வதேச விஞ்ஞான தினம் - நவம்பர் 10
- சர்வதேச புத்தக தினம் - ஏப்ரல் 23
- இலங்கையில் புத்தாக்குனர் தினம் - ஒக்டோபர் 26
- உலக சாரணர் தினம் - ஆகஸ்ட் 01
தொகுப்பு : M.S.M. Naseem
MA (P.sci), BA (Hons), PGDE (R)
very usefull, keepit up
ReplyDeleteபயன் மிக்க தகவல்கள் நன்றி
ReplyDeleteTeacher grade 7 pls change
ReplyDeleteThank you 😊 sir
ReplyDeleteபயனுள்ள தகவல்கள். நன்றி
ReplyDelete