.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 12, 2019

பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு எழுதுவதற்கான மாதிரியும் படிவமும் pdf

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமைவதற்கு பாடத்திட்டம் (lesson plan) மற்றும் பாடக்குறிப்பு (notes of Lesson) என்பவை சிறந்த முறையில் தயாரிக்கப்பட் வேண்டியது அவசியமாகும். எனினும் அதிகமான ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு போன்றவற்றை எழுதுவதில் இடர்பாடுகளையும், சிக்கல்களையும் எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

எனவேதான் ஆசிரியர்கள் தமது பாடங்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு ஆகியவற்றை இலகுவாக எமுதுவதற்கு துணைபுரியும் வகையில், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு மாதிரிக்கு ஒத்த வகையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் (lesson planமற்றும் பாடக்குறிப்பு (notes of Lesson) என்பவைக்கான படிவங்கள் இங்கு கீழே pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றை எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பான வழிகாட்டலை வழங்கும் வகையில் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு ஆகியவை மாதிரியாக நிரப்பப்பட்ட படிவங்களும் அதனுடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

வலது பக்க மூலையில் உள்ள அம்புக்குறி அடையாளத்தை click செய்வதன் மூலம்  அதனை தறவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


பாடத்திட்டம் (Lesson Plan)






பாடக்குறிப்பு  (Notes of Lesson)




பாடத்திட்டம் மற்றும்  பாடக்குறிப்பு தயாரித்தல் தொடர்பான வழிகாட்டல்

By : A.M.Mahir, LLB, MDE , SLAuS







No comments:

Post a Comment