கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு உதவக்குடிய வகையில் குடியியற் கல்வி பாடத்தற்கான 2016 முதல் 2022 வரை நடைபெற்ற பரீட்சைகளின் கடந்தகால வினாக்கள் அலகு ரீதியாக தொகுக்கப்பட்டு இங்கு வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்வியமைச்சினால் மதிப்பீட்டுக்காக வெளியிடப்படும் புள்ளித்திட்டங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.