ஒரு சொல்லை இன்னொரு சொல்லுடன் இனைக்கப் பயன்படும் சொற்கள் அல்லது ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களுக்கிடையிலான உறவுகளை விவரிக்கும் சொற்கள் முன்னிடைச் சொற்கள் அல்லது உருப்பிடைச் சொற்கள் எனப்படும். அதாவது இவை ஒரு வாக்கியத்தில் வருகின்ற ஒரு பெயர்ச்சொல் அல்லது பிரதிப் பெயர்ச்சொல்லுக்கும் மற்றும் இன்னுமொரு பெயர் அல்லது பிரதிப் பெயர்ச் சொல்லுக்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கு பயன்படும் சொற்களாகும்.
ஆங்கிலத்தில் வாக்கியங்களின் இடையே வரும் இவை எப்போதும் பெயர்சொற்கள் மற்றும் பிரதிப்பெயர்ச் சொற்களுக்கு முன்னாலேயே பயன்படும். இதனாலேயே, இவை 'முன் இடைசொற்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவ்வாறான சொற்களை இங்கு நோக்குவோம்.
Preposition (முன்னிடைச் சொற்கள்)
.
()
.
No comments:
Post a Comment