இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Sunday, December 27, 2020
Friday, March 20, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா பயன்படுத்திய கியூபா மருந்தும், பின்னால் உள்ள மருந்து மாபியாவும்.
"Interferon alfa-2b"
என்ற கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியே சீனா கொரோனா நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது. (இணைப்பு) இம்மருந்தினைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களையும்> நாடுகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)