இலங்கையில் அரச சேவையிலுள்ள ஊழியர்கள் தமது பல்வேறு தேவைகளுக்காக வேண்டி பயன்படுத்த வேண்டியுள்ள பல்வேறு வகையான பொதுப் படிவங்கள் (General Forms) இங்கு PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
உரிய படிவத்தின் இலக்கத்தை அல்லது பெயரை Click செய்வதன் மூலம் குறித்த படிவத்தினை இலகுவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Gen 125 a - லீவு விண்ப்பப்படிவம் (Application for Leave)
பாடசாலையுடன் தொடர்புபட்ட படிவங்கள்
ஏனையவை விரைவில்
No comments:
Post a Comment