.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, May 1, 2023

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த புள்ளிவிபரத் தகவல்கள்

இலங்கையில் அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பல போட்டிப் பரீட்சைகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கு  உதவக்கூடிய இவ்வாக்கமானது விரைவில் வெளியிடப்படவுள்ள கல்விப்புலம் சார்ந்த தகவல்கள் எனும் புத்தகத்தின் ஒரு பகுதியாகும். இப்புத்தகமானது பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கும் உதவக்கூடிய வகையிலான பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் தரவுகளை உள்ளடக்கியதாகும்.

சுமார் 80 பக்கங்களை உடைய இப்புத்தகம் குறிப்பிட்டளவிலேயே அச்சிடப்படவுள்ளது. எனவே இப்புத்தகம் தேவையானவர்கள் கிழே தரப்பட்டுள்ள Google Form இணைப்பைப்  பயன்படுத்தி அதனை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

முன்பதிவிற்கு இங்கே Click செய்யவும் (Google Form)










இவ்வாக்கத்தை PDF வடிவில் பெற 

No comments:

Post a Comment