.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, March 26, 2026

அரசறிவியல் (இலவச) நூல் அறிமுகம்

அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் முதல் மூன்று அலகுகளையும் மையப்படுத்தி இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 8, 2026

கல்விப்புலம் சார் பொது அறிவுகள் (முதலாம் பதிப்பு: 2023 Pdf)

"கல்விப்புலம் சார்  பொது அறிவுகள் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் முதலாம் பதிப்பினை (2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இலவசமாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ளவும். 2025 இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இதன் இரண்டாம் பதிப்பினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,

Saturday, March 7, 2026

பசியின் பின்னால் மறைந்திருக்கும் பலன்கள்: ரமழான் நோன்பின் அதிசயங்கள்

ரமழான் மாதம் என்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆன்மீகப் பரிசுத்தத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளும் ஒரு புனிதமான காலப்பகுதியாகும். இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பானது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அதிகாலை  முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, பானம், இச்சை மற்றும் சில உலகியல் விருப்பங்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடுவது இதன் அடிப்படை நோக்கமாகும்.