"கல்விப்புலம் சார் பொது அறிவுகள் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் முதலாம் பதிப்பினை (2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இலவசமாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ளவும். 2025 இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இதன் இரண்டாம் பதிப்பினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,
ஆசிரியர் போட்டிப் பரீட்சை, ஆசிரியர் தடைதாண்டல் பரீட்சை (EB), B.Ed, PGDE, M.Ed Entrance Exams போன்ற கல்வியுடன் தொடர்பான பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்களுக்கான வழிகாட்டி நூல்
நூலின் பெயர் : கல்விப்புலம்சார் பொது அறிவுகள் - போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூல் (2025 இல் இற்றைப்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு)
ஆசிரியர் : M.S.M. நஸீம்
பக்கங்கள் : 88
விலை : 450/=உள்ளடக்கம்
தொகுதி I - கல்விப்புலத்துடன் தொடர்பான வினா - விடைகள்
தொகுதி II - கல்விப்புலம் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
தொகுதி III - கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள்
தொகுதி Iv - கல்வி உளவியல் மற்றும் கற்றல் - கற்பித்தல் தொடர்பான விடயங்கள்
தொகுதி V - இலங்கையின் கல்விப்புலத்துடன் தொடர்பான முக்கிய தகவல்கள்
தொகுதி VI - இலங்கையின் கல்விப்புலம் தொடர்பான புள்ளிவிபர ரீதியான தரவுகள்
இந்நூலானது பல்வேறு தொழில் சார்ந்த மற்றும் கற்கைகள் சார்ந்த போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்களுக்கு உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற, இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடாத்தப்படும் போட்டிப் பரீட்சைகள், பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கு உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தினை தபால் மூலமாக பெற்றுக் கொள்ள ரூபா 600 இணை (450 + தபால் கட்டணம் 150) கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு செலுத்தி அதனது பிரதியினை அல்லது SMS இணை 0719756600 எனும் இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்.
கட்டணங்களை செலுத்த வேண்டிய வங்கி கணக்கிலக்கங்கள்
People's Bank
M.S.M. Naseem
005200130067008
Polonnaruwa Branch
Amana Bank
M.S.M. Naseem
0110412407001
Kaduruwela Branch
(எதிர்வரும் 15 ஆம் திகதி இப்புத்தகத்தின் முதலாம் பதிப்பின் pdf இங்கு Update செய்யப்படும்)
<iframe height="680px" src="" width="100%"> </iframe>


No comments:
Post a Comment