.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, April 16, 2026

இலங்கையின் கல்விப்புலம்சார் புள்ளிவிபரத் தரவுகள் (2025 & 2024)

இலங்கையின் கல்விப்புலத்துடன் தொடர்புடைய இற்றைப்படுத்தப்பட்ட (2025 & 2024) புள்ளிவிபரத் தரவுகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதில் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுனங்கள் மற்றும் கல்வித்துறையுடன் தொடர்புடைய இன்னும் பல தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இவ்வாக்கமானது "கல்விப்புலம் சார்  பொது அறிவுகள்" எனும் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பின் ஒரு பகுதியாகும். 2025இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இப்புத்தகத்தினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,

Wednesday, April 15, 2026

அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் இறுதிக்கால பெரும் போர் (மல்ஹமா)

இன்றைய உலகில் நாம் காணும் குழப்பங்கள், அரசியல் கொந்தளிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் போர்ச் சூழல்கள் ஆகியவை மனிதகுலத்தை ஒரு பெரும் முடிவை நோக்கி இட்டுச் செல்வதாக உணர்த்துகின்றன. இஸ்லாத்தின் ஈமானியக் கொள்கையில் “ஆகிர் அஸ்ஸமான்” (இறுதிக்காலம்) என்பது மிக முக்கியமான ஒரு நம்பிக்கைப் பகுதியாகும். இந்த இறுதிக்காலத்தில் நிகழும் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று “மல்ஹமா குப்ரா” எனப்படும் பெரும் உலகப் போர் ஆகும். 

Saturday, April 4, 2026

ஒற்றைக் கண்ணுடைய தஜ்ஜாலை பின்பற்றுபவர்களின் பண்புகளும் படிப்பினையும்

இன்றைய உலகில் மனிதன் தொழில்நுட்பத்தின் உச்சியைத் தொட்டுவிட்டான். அவனது கண்கள் உலகின் எந்த மூலையையும் பார்க்கின்றன, காதுகள் பல்லாயிரக்கணக்கான ஒலிகளைக் கேட்கின்றன, இதயம் உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தில் அலைவுறுகிறது. ஆனால் இந்த உறுப்புகள் அனைத்தும் இருந்தும், அவற்றின் உண்மையான பயன்பாடு புறக்கணிக்கப்படும்போது மனிதன் என்ன நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதை அல்குர்ஆன் நமக்கு மிகத் தெளிவாக எச்சரிக்கிறது.