.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, January 9, 2021

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள் தொடர் 02

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாக்கமானது பல போட்டிப் பரீட்சைகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கு  உதவக்கூடியதாகும்.

இதன் முதல் பதிவு 2017 புள்ளிவிபரத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018 இல் எனது இனணயத்தளமான www.meesanway.blogspot.com  தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாக்கத்தை பலர் எனது அனுமதியின்றியே தங்களது இணையத்தளங்களில் பதிவேற்றியிருந்ததுடன், இன்னும் சிலர்  அவ்வாக்கத்தை தங்களது பெயர்களை இட்டும் பதிவு செய்திருந்தனர்.

எனவே இம்முறையும் அவ்வாறு முறைகேடான வகையில் நடந்து கொள்ள வேண்டாமென வேண்டிக் கொள்கின்றேன்.









இவ்வாக்கத்தை pdf வடிவில் பெற இங்கே  Click செய்யவும்.


இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள் தொடர் 01



No comments:

Post a Comment