சுமார் 25 நூற்றாண்டு காலமாக வளர்ச்சியடைந்து வருகின்ற அரசறிவியல் கற்கை நெறியானது. புராதன கிரேக்க காலம் முதல் இன்றுவரை பல்வேறு கருப்பொருள்களை அரசியல் ஆய்வுக்கான உள்ளடக்கமாகக் கொண்டு வருகின்றது.
இந்தவகையில் அரசியல் பாடத்துறைக்குட்பட்ட கரப்பொருள்களான அரசியல் தத்துவம், அரசியல் கருத்தியல்கள், அரசியல் கோட்பாடுகள், அரசியல் நிறுவனங்கள், ஒப்பீட்டு அரசியல் என்பன பற்றி இவ்வலகின் கீழ் விளக்கப்படுகின்றன.
2.1. அரசியல் தத்துவம்
2.2. அரசியல் சிந்தனைகள்/கருத்தியல்கள்
2.3. அரசியல் கோட்பாடுகள்
2.4. அரசியல் நிறுவனங்கள்
2.4.1. அரசும் அரசாங்கமும்
2.4.2. அரசியல் கட்சிகள்
2.4.3. அமுக்கக் குழுக்கள்
2.4.4. சிவில் சமூகம்
2.5. ஒப்பீட்டு அரசியல்
2.6. பொது நிர்வாகம் (11 வது அலகில் விளக்கப்பட்டுள்ளது)
2.7. உலக அரசியலும் சர்வதேச உறவுகளும் (14 வது அலகில் விளக்கப்பட்டுள்ளது)
2.8. முரண்பாடும் முரண்பாடு இணக்கப்படுத்தலும் (6 வது அலகில் விளக்கப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment