.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 6, 2022

அரசறிவியல் பாட உள்ளடக்கம்

க.பொ.த உயர்தரத்திற்கான (தரம் 12, 13) அரசறிவியல் பாடமானது 15 பிரதான பாட அலகுகளை உள்ளக்கியதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் அதன் பிராதான அலகுகள் 15 மற்றும் அவற்றின் உப அலகுகள் என்பன பின்வருமாறு அமைந்து காணப்படுகின்றன.


01. அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள்

   1.1. அரசியல் என்றால் என்ன  

   1.2. அரசியலுக்கும் அரசறிவியலுக்கும் இடையிலான தொடர்புகள் 

   1.3. அரசறிவியலை கல்வியாகக் கற்றல் 

   1.4. அரசறிவியல் அணுகுமுறைகள் 

          1.4.1. தத்துவார்த்த ஃ இலட்சியவாத அணுகுமுறை 

          1.4.2. ஒப்பீட்டு அணுகுமுறை 

          1.4.3. பன்மைத்துவவாதஃபல்துறை அணுகுமுறை 

          1.4.4. விஞ்ஞான அணுகுமுறை (நடத்தை வாதம்) 

          1.4.5. அரசியல் பொருளியல் அணுகுமுறை 

          1.4.6. சமூகவியல் அணுகுமுறை 

          1.4.7. பெண்ணியல்வாத அணுகுமுறை


02. அரசறிவியல் பாடத்துறைக்குட்பட்ட கருப்பொருள்கள் 

   2.1. அரசியல் தத்துவம் 

   2.2. அரசியல் சிந்தனைகள்ஃகருத்தியல்கள்

   2.3. அரசியல் கோட்பாடுகள் 

   2.4. அரசியல் நிறுவனங்கள் 

          2.4.1. அரசும் அரசாங்கமும் 

          2.4.2. அரசியல் கட்சிகள் 

          2.4.3. அமுக்கக் குழுக்கள் 

          2.4.4. சிவில் சமூகம் 

   2.5. ஒப்பீட்டு அரசியல் 

   2.6. பொது நிர்வாகம் 

   2.7. உலக அரசியலும் சர்வதேச உறவுகளும். 

   2.8. முரண்பாடும் முரண்பாடு இணக்கப்படுத்தலும் 


03. அரசு 

   3.1. அரசும் அதன் வகிபாகமும் 

        3.1.1. சமூகத்தில் நிலவும் அரசியல் அதிகாரத்தின் மையப்படுத்திய 

                  வெளிப்பாடாக அரசு 

        3.1.2. நவீன ஆள்புல அரசு 

        3.1.3. நவீன தேசிய அரசு 

        3.1.4. உலக மயமாக்கமும் அரசும் 

   3.2. அரசின் மாதிரிகளும் அதன் வகைகளும் 

        3.2.1. கோத்திர அரசு 

        3.2.2. கிரேக்க நகர அரசு 

        3.2.3. முடியாட்சி 

        3.2.4. காலனித்துவ அரசு 

        3.2.5. தாராண்மை ஜனநாயகம் 

        3.2.6. சமவுடைமை 

        3.2.7. பாசிச வாதம் 

        3.2.8. பின் காலனித்துவம் 

        3.2.9. நவ தாராண்மை வாதம் 

   3.3. அரசு பற்றிய அரசறிவியல் எண்ணக்கருக்கள் 

        3.3.1. அரசும் இறைமையும் 

        3.3.2. அரசும் குடியுரிமையும் 

        3.3.3. அரசு, அரசாங்கம் மற்றும் ஆட்சிமுறை ஆகியவற்றுக்கிடையிலான 

                  தொடர்புகளும்  வேறுபாடுகளும் 

  3.4. அரசின் இயல்பு பற்றிய கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகள் 

        3.4.1. சமூக ஒப்பந்தக் கோட்பாடு 

        3.4.2. மாக்சிய கோட்பாடு 

        3.4.3. தாராண்மை வாதம் 

        3.4.4. பெண்ணியல் வாதம் 


04. அரசியலமைப்பு மாதிரிகள் 

4.1. அரச அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாதிரிகள் 

         4.1.1. ஒற்றையாட்சி 

         4.1.2. சமஷ்டியாட்சி (கூட்டாட்சி) 

        4.1.3. பாதி சமஷ்டி (அர்த்த சமஷ்டி) 

         4.1.4. கூட்டுச்சமஷ்டி (கூட்டாண்மை சமஷ்டி) 

   

4.2. நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப காணப்படும் 

       அரசியலமைப்பு மாதிரிகள் 

         4.2.1. அமைச்சரவை (மந்திரிசபை) முறை 

         4.2.2. ஜனாதிபதித்துவ முறை 

         4.2.3. கலப்பு முறை 

         4.2.4. அனைத்தாண்மை முறைமை 


05. அரசியல் கருத்தியல்கள் 

       5.1. தாராண்மைவாதம் 

       5.2. சமவுடைமை வாதம் 

       5.3. குடியரசுவாதம் வாதம் 

      5.4. சமூக ஜனநாயக வாதம் 

       5.5. பாசிச வாதம் 

       5.6. தேசிய வாதம் 

       5.7. மதசார்பின்மை வாதம் 

       5.8. பெண்ணியல் வாதம் 


06. மோதலும் மோதல் தீர்த்தலும்

   6.1. மோதல்  தொடர்பான வரைவிலக்கணங்களும் வகைப்படுத்தல்களும் 

   6.2. மோதல்  இணக்கப்பாட்டு செயன்முறை 

          6.2.1. முன் எச்சரிக்கை செய்தல் 

          6.2.2. மோதலைத் தவிர்த்தல் 

          6.2.3. மோதல் முகாமைத்துவம் 

          6.2.4. மோதல் நிலை மாற்றம் 

          6.2.5. மோதலுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் 

   6.3. மோதல் இணக்க வழி முறைகள் 

          6.3.1. பேச்சுவார்த்தை 

          6.3.2. மத்தியஸ்தம் செய்தல் 

          6.3.3. சமாதான உடன்படிக்கைகள் 

          6.3.4. சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் 

   6.4. சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் 

          6.4.1. வரைவிலக்கணம் மற்றும் அணுகுமுறைகள் 

          6.4.2. மீளக்கூட்டமைத்தல் 


07. குடியேற்றவாதமும் அதன் விளைவுகளும் 

   7.1. பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் 

          7.1.1. குடியேற்றவாத முதலாளித்துவத்தின் ஆரம்பமும் அதன் பரவலும் 

          7.1.2. குடியேற்றவாத சமூகமாற்றமும் புதிய சமூக வகுப்புக்களின் 

                    தோற்றமும் 

   7.2. அரசியல் விளைவுகள் 

          7.2.1. நவீன அரசுக்கான அடித்தளம் இடப்படல் 

          7.2.2. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தோற்றம் (டொனமூர்) 


08. வெஸ்ட்மின்ஸ்டர் (மந்திரி சபை) மாதிரியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களும் 

   8.1. 1947 - 1972 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியலமைப்பு 

          வளர்ச்சியும் அதன் போக்குகளும் 

   8.2. சட்டத்துறையின் அமைவுச் சேர்க்கையும் இறையாண்மையும் (1947 - 1972) 

   8.3. நிறைவேற்றுத் துறையின் இயல்பும் அதன் அதிகாரங்களும் (1947 - 1972) 

   8.4. சிறுபான்மை மக்களின் உரிமைகள் (1947 - 1972) 

   8.5. நீதித்துறையும் அரச சேவையும் (பொதுச் சேவை) (1947 - 1972) 

   8.6. அடிப்படை உரிமைகள் (1947 - 1972) 


09. ஜனநாயக ஆட்சிமுறை 

   9.1. ஜனநாயக ஆட்சி முறையின் எண்ணக்கரு ரீதியான அடிப்படைகள் 

          9.1.1. தாராண்மை (லிபரல்) ஜனநாயகம் 

          9.1.2. பிரதிநிதித்துவ ஜனநாயகம் 

          9.1.3. ஜனநாயக ஆட்சி முறையும் அதன் பண்புகளும் 

          9.1.4. யாப்புறு வாதம் 

          9.1.5. மக்கள் இறைமை 

          9.1.6. அதிகாரப் பகிர்வு 

          9.1.7. தடைகளும் சமன்பாடுகளும் 

          9.1.8. சட்டவாட்சி 

          9.1.9. மனித உரிமைகள் 

          9.1.10. வரையறுக்கப்பட்ட அரசாங்கம் 

          9.1.11. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் 

          9.1.12. மக்களுக்குப் பொறுப்புக் கூறல் 


10. சமகால அரசியலமைப்பு மாதிரிகள் 

   10.1. சமஷ்டி மாதிரிகள் 

           10.1.1. அமெரிக்க முறைமை 

           10.1.2. இந்திய முறைமை 

           10.1.3. சுவிட்சர்லாந்து முறைமை 

   10.2. ஒற்றையாட்சி அரசுகளின் நிலைமாற்றம் 

           10.2.1. பிரித்தானியா 

           10.2.2. இலங்கை 

   10.3. ஒற்றையாட்சி மற்றும் மத்திய மயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு 

           10.3.1. பிரான்சு 


11. பொதுக் கொள்கையும் அரசியல் செயன்முறையும் 

   11.1. பொதுக் கொள்கை - வரை விலக்கணமும் அதனைப் பயில்வதன் 

            முக்கியத்துவமும் 

   11.2. பொதுக் கொள்கையும் அரசியல் அதிகார மையங்களும் 

   11.3. பொதுக் கொள்கையும் அரசியல் கட்சிகளும் 

   11.4. பொதுக் கொள்கையும் சிவில் சமூகமும் 

   11.5. பொதுக் கொள்கையும் பணிக்குழுவாட்சி முறையும் 


12. இலங்கை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பும் நிறுவன ரீதியான பண்புகளும் 

   12.1. அரசியல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 

           12.1.1. நிறைவேற்றுத்துறை 

           12.1.2. சட்டவாக்கத்துறை 

           12.1.3. சட்டத்துறைக்கும் நிறை வேற்றுத்துறைக்கும் இடையிலான 

                        தொடர்புகள் 

          12.1.4. நீதித்துறைச் சுதந்திரம் தொடர்பான கோட்பாடு களும் 

                      நடைமுறையும். 

           12.1.5. நிறைவேற்றுத்துறையும் பொதுச் சேவையும் 

           12.1.6. நிறைவேற்றுத்துறையும் அதிகாரக் குவிவும் 

           12.1.7. அடிப்படை உரிமைகள் 

           12.1.8. நீதிமன்றம் 

           12.1.9. குறைகேள் அதிகாரி 

           12.1.10. தேர்தல் முறைமை 

           12.1.11. மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) 

12.2. 13ஆம், 17ஆம், 18ஆம், 19ஆம் அரசியலமைப்புத் திருத்தங்களின் பின்னணியும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு கட்டமைப்பில் அதன் தாக்கங்களும். 


13. இலங்கையின் அரசியல் கட்சி முறை 

   13.1. கட்சிமுறையின் தோற்றமும் போக்குகளும் 

           13.1.1. ஆதிக்கமுள்ள இரு கட்சி முறை 

           13.1.2. இடதுசாரி மற்றும் சிறிய கட்சிகள் 

           13.1.3. இனத்துவக் கட்சிகள் 

           13.1.4. அரசியல் கட்சிகளும் கூட்டுகளும் 

           13.1.5. அரசியல் கட்சி முறைகளும், அரசியல் தலைமைத்துவமும் 


14. சர்வதேச அரசியல் 

   14.1. தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் வேறுபாடுகள் 

   14.2. சர்வதேச அரசியலில் அரசு மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்கள் 

           14.2.1. தேசிய அரசு 

           14.2.2. சர்வதேச அரசசார் அமைப்புகள 

           14.2.3. சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் 

           14.2.4. பல்தேசியக் கம்பனிகள் 

           14.2.5. பிரபலம்மிக்க நபர்கள் 

           14.2.6. பயங்கரவாதக் குழுக்களும் அமைப்புக்களும் 

   14.3. தேசிய அதிகாரம் மற்றும் தேசிய அபிலாசைகள் 

   14.4. சமகால உலக அரசியலின் முக்கியமான போக்குகள் 

           14.4.1. பல்துருவ உலக ஒழுங்கு 

           14.4.2. மாற்றுச் சர்வதேச தொடர்பு வலையமைப்புகள் 

           14.4.3. நவீன சமூக இயக்கங்கள் 

           14.4.4 உலக முறைக்கு எதிரான கிளர்ச்சி இயக்கங்கள் 

   14.5. நவீன உலக அரசியல் போக்குகள் இலங்கை மீது ஏற்படுத்தும் 

            தாக்கங்கள் 


15. இலங்கையும் உலகமும் 

   15.1. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை 

   15.2. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் 

            காரணிகள் 

   15.3. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் பண்புகள் 

   15.4. சுதந்திரத்தின் பின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் 

            சமகாலப் போக்குகள் 

          15.4.1. ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் 

          15.4.2. பொது நலவாயமும் இலங்கையும் 

         15.4.3. அணிசேரா இயக்கமும் இலங்கையும் 

         15.4.4. தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒத்துழைப்பு அமைப்பும் (சார்க்) 

                     இலங்கையும் 

          15.4.5. சர்வதேச பொருளாதார நிதி நிறுவனங்களும் இலங்கையும் 

          15.4.6. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையும் 

  15.5. தற்கால வெளியுறவு கொள்கையின் சவால்களும் பிரச்சினைகளும் 



இவ்வாக்கத்தை PDF வடிவில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள link ஐ Click செய்யவும்.

அரசறிவியல் பாட உள்ளடக்கம் PDF





.

No comments:

Post a Comment