நவீன ஜனநாயக ஆட்சிமுறையானது 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் இடம்பெற்ற எதேட்ச்சாதிகாரமிக்க மன்னராட்சி முறைக்கு எதிராகவும், மாற்றீடாகவும் பிரித்தானியாவில் இம்முறை தோற்றம் பெற்றது. பின்னர் இக்கருத்துக்கள் ஐரோப்பாவுக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் பரவியது. பிரித்தானியாவில் அக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற தாராண்மைவாத கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு முன்னிலையடைந்த தாராண்மைவாத ஜனநாயகத்தையும் மக்களாட்சியினை அடிப்படையாகக் கொண்டு உருவான பிரதிநிதித்துவ சனாநாயகம் பற்றிய அடிப்படை அறிவையும் பெற்றுக்கொள்வது இவ்வலகின் நோக்கமாகும்.
கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும். (விரைவில்)
9.1. ஜனநாயக ஆட்சி முறையின் எண்ணக்கரு ரீதியான அடிப்படைகள்
9.1.1. தாராண்மை (லிபரல்) ஜனநாயகம்
9.1.2. பிரதிநிதித்துவ ஜனநாயகம்
9.1.3. ஜனநாயக ஆட்சி முறையும் அதன் பண்புகளும்
9.1.4. யாப்புறு வாதம்
9.1.5. மக்கள் இறைமை
9.1.6. அதிகாரப் பகிர்வு
9.1.7. தடைகளும் சமன்பாடுகளும்
9.1.8. சட்டவாட்சி
9.1.9. மனித உரிமைகள்
9.1.10. வரையறுக்கப்பட்ட அரசாங்கம்
9.1.11. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்
9.1.12. மக்களுக்குப் பொறுப்புக் கூறல்
No comments:
Post a Comment