.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

பொதுக் கொள்கையும் அரசியல் செயன்முறையும் (அலகு 11)

பொதுக் கொள்கை என்பது தொடர்பில் சரியானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான வரைவிலக்கணம் ஒன்றைக் காணமுடியாதுள்ளதோடு, அரசறிவியலாளர்கள் இது தொடர்பில் முன்வைத்துள்ள பல்வேறு வரைவிலக்கணங்களினூடாக அரச கொள்கை என்பதன் கருத்தினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.


இதற்கிணங்க, பொதுக் கொள்கையானது வெறுமனே ஒரு கொள்கை ஆவணமாக மாத்திரமன்றி, ஓர் அரசியல் செயன்முறையாகவும், பொதுப்பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்கின்ற ஒன்றாகவும், ஒரு செயலொழுங்காகவும் காணப்படுகின்றது. அத்துடன் அரசியல் கட்டமைப்பில் உள்ள அதிகாரிகளால் பொதுக் கொள்கையினை உருவாக்குதல், செயற்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுக் கொள்கையினூடாகக் கலந்துரையாடப்படுகின்ற பொதுவான பிரச்சினைகள் உண்மையானவையாக அல்லது கற்பனை சார்ந்தவையாக இருக்கலாம்.

ஆதலால் பொதுக் கொள்கையொன்றின் வடிவம், உள்ளடக்கம் மற்றும் செயற்படுத்துவதற்கு பின்பற்றப்படுகின்ற நடைமுறைகள் என்பன கொள்கை வகுப்பு அதிகாரமிக்க நிறுவனங்களில் காணப்படுகின்ற தகவல்களுக்கு ஏற்ப எச்சந்தர்ப்பத்திலும்
மாற்றமடையலாம்.

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.


(விரைவில்)

11.1. பொதுக் கொள்கை - வரை விலக்கணமும் அதனைப் பயில்வதன் 

            முக்கியத்துவமும் 

   11.2. பொதுக் கொள்கையும் அரசியல் அதிகார மையங்களும் 

   11.3. பொதுக் கொள்கையும் அரசியல் கட்சிகளும் 

   11.4. பொதுக் கொள்கையும் சிவில் சமூகமும் 

   11.5. பொதுக் கொள்கையும் பணிக்குழுவாட்சி முறையும் 

No comments:

Post a Comment