.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 6, 2022

அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள் (அலகு 01)

அரசறிவியல் கற்கைநெறியானது, அரசியலின் பல்வேறு பிரிவுகளை கற்கும் ஒரு துறையாகும். இது கிரேக்க காலம் முதல் இன்று வரை சுமார் 25 நூற்றாண்டு காலமாக பல்வேறு விடயங்களையும் உள்வாங்கிய வகையில் வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு கற்கை நெறியாகக் காணப்படுகின்றது. 

இந்தவகையில், அரசறிவியல் பாடத்தின் முதல் அலகான அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள் என்ற தலைப்பின் கீழ் அரசறிவியலை விளங்கிக் கொள்ளல், அரசியலுக்கும் அரசறிவியலுக்குமிடையிலான தொடர்புகளும் வேறுபாடுகளும், அரசியலை கல்வியாக கற்றல், அரசறிவியலைக் கற்பதற்கான அணுகுமுறைகள் ஆகிய உப தலைப்புக்களில் பல்வேறு விடயங்கள் விளக்கப்படுகின்றது.

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.


   1.1. அரசியல் என்றால் என்ன  

   1.2. அரசியலுக்கும் அரசறிவியலுக்கும் இடையிலான தொடர்புகளும் வேறுபாடுகளும்

   1.3. அரசறிவியலை கல்வியாகக் கற்றல் 

   1.4. அரசறிவியல் அணுகுமுறைகள் 

          1.4.1. தத்துவார்த்த /  நெறிமுறைசார் அணுகுமுறை 

          1.4.2. ஒப்பீட்டு அணுகுமுறை 

          1.4.3. பல்துறையிடை அணுகுமுறை

          1.4.4. விஞ்ஞான அணுகுமுறை (நடத்தை வாதம்)

          1.4.5. அரசியல் பொருளியல் அணுகுமுறை

          1.4.6. சமூகவியல் அணுகுமுறை

          1.4.7. பெண்ணியல்வாத அணுகுமுறை 


1.1அரசறிவியல் அறிமுகம் 


1.2. அரசியலுக்கும் அரசறிவியலுக்கும் இடையிலான தொடர்புகளும் வேறுபாடுகளும்



  1.3 அரசறிவியலை கல்வியாகக் கற்றல் 


1.4. அரசறிவியல் அணுகுமுறைகள் 



 1.4.1. தத்துவார்த்த /   நெறிமுறைசார் அணுகுமுறை 


   

1.4.2. ஒப்பீட்டு அணுகுமுறை 


1.4.3. பல்துறையிடை அணுகுமுறை


1.4.4. விஞ்ஞான அணுகுமுறை (நடத்தை வாதம்)

  

1.4.5. அரசியல் பொருளியல் அணுகுமுறை


1.4.6. சமூகவியல் அணுகுமுறை    


1.4.7 பெண்ணியல்வாத அணுகுமுறை 



அலகுப் பரீட்சை Unit 01 Qus pdf

விடைகள் Unit 01 Ans


No comments:

Post a Comment