Tuesday, August 16, 2022
க.பொ.த (உ/த) அரசறிவியல் பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சைகள்
க.பொ.த (உ/த) அரசறிவியல் பாடத்திற்கான கடந்கால வினாத்தாள்கள்
அரசறிவியல் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்
Sunday, August 7, 2022
இலங்கையும் உலகமும் (அலகு 15)
சர்வதேச அரசியல் (அலகு 14)
இலங்கையின் அரசியல் கட்சி முறை (அலகு 13)
1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (அலகு 12)
பொதுக் கொள்கையாக்கம் - Making Public Policy (அலகு 11)
சமகால அரசியலமைப்பு மாதிரிகள் (அலகு 10)
ஜனநாயக ஆட்சி முறை (அலகு 09)
வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களும் (அலகு 08)
குடியேற்றவாதமும் அதன் விளைவுகளும் (அலகு 07)
மோதலும் மோதல் தீர்த்தலும் (அலகு 06)
Saturday, August 6, 2022
அரசியல் கருத்தியல்கள் (அலகு 05)
அரசாங்க மாதிரிகள் (அலகு 04)
அரசு (அலகு 03)
அரசறிவியல் பாடத்துறைக்கு உட்பட்ட கருப்பொருள்கள் (அலகு 02)
அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள் (அலகு 01)
அரசறிவியல் பாட உள்ளடக்கம்
Saturday, July 16, 2022
20 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பான ஒரு பார்வை
M.S.M. Naseem (MA in Political Science)
இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் அத்தியாயம் VII இன் உறுப்புரை 38 (1) இற்கு ஏற்ப இடைக்காலத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்றவிடத்து, எஞ்சியுள்ள காலத்துக்கு அப்பதவியை வகிக்கவென அரசியலமைப்பின் உறுப்புரை 40 (1) (அ) இற்கு ஏற்ப பாராளுமன்றத்தினால் அதன் உறுப்பினர்களில் இருந்து தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Monday, July 11, 2022
“புரட்டப்பட்ட வகுப்பறை (Flipped classroom)” தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமான ஒரு கற்றல்-கற்பித்தல் முறை
புரட்டப்பட்ட வகுப்பறை என்றால் என்ன?
சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் ஒரு மாற்று கற்பித்தல் முறையாக புரட்டப்பட்ட வகுப்பறை என்பது காணப்படுகின்றது. இக்கற்பித்தல் முறையானது பாரம்பரிய கற்றல் சூழலுக்கு மாற்றமான வகையில், பெரும்பாலும் பாடசாலை மற்றும் வகுப்பறைக்கு வெளியே YouTube, Dailymotion மற்றும் Google Drive போன்ற நிகழ்நிலை (Online) ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இது தலைகீழ் வகுப்பறை மற்றும் மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை எனவும் அழைக்கப்படுகிறது.