கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) General Certificate of Education (Advance Level) பரீட்சைக்கு மாணவர்களை வழிப்படுத்தும் வகையில் அரசறிவியல் பாடத்தின் ஒன்று முதல் 15 வது அலகு வரையான பாடங்ககளையும் உள்ளடக்கிய வினாக்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்நிலைப் பரீட்சை வினாக்கள் அனைத்தும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆசிரியர் வழிகாட்டியினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
குறிப்பு : இந்நிகழ்நிலைப் பரீட்சைகளுக்கான இணைப்புக்கள் ஆசியரால் அறிவிக்கப்படும் நேரங்களில் மாத்திரமே செயற்படக்கூடியதாகும்.

Deepika
ReplyDeleteDeepika
ReplyDelete